வானில் வர்ணஜாலம்
அரியலூர் கலெக்டர் அலுவலக சாலை அருகே நேற்று வானம் மஞ்சள் நிறத்தில் தோன்றிய ரம்மியமான காட்சி.
மழைக்காலங்களில் கருமேகங்கள் வானில் திரண்டு வருவதை பார்த்திருக்கிறோம். வானம் சில சமயங்களில் செந்நிறம், மஞ்சள் நிறங்களில் வர்ணஜாலம் காட்டும். அரியலூர் கலெக்டர் அலுவலக சாலை அருகே நேற்று வானம் மஞ்சள் நிறத்தில் தோன்றிய ரம்மியமான காட்சி.