கலெக்டர் ஆய்வு

காரைக்குடி அருகே அமரவதிபுதூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-02-01 18:45 GMT

காரைக்குடி அருகே அமரவதிபுதூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொழில்நுட்ப மைய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், தாசில்தார் தங்கமணி, கல்லூரி முதல்வர் குமரேசன் ஆகியோர் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்