காவிரி ஆற்று பாலம் மூடல்

காவிரி ஆற்று பாலம் மூடப்பட்டது.

Update: 2022-11-20 21:24 GMT

பராமரிப்பு பணி காரணமாக திருச்சி காவிரி ஆற்று பாலத்தில் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு முதல் அந்த பாலம் இரும்பு தடுப்புகள் வைத்து மூடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்