10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: 34 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுவில் கரூர் மாவட்டத்தில் 34 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

Update: 2022-06-21 19:49 GMT

கரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 7 அரசு பள்ளிகள் உள்பட 34 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

1. பள்ளபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, 2. தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி, 3. மணவாடி அஸ்ரம் மேல்நிலைப்பள்ளி, 4. அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 5. கரூர் கே.வி.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 6. சின்னதாராபுரம் ஆர்.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 7. கரூர் சேரன் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, 8. புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 9. புலியூர் செட்டிநாடு ராணி மெய்யம்மை மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, 10. ஈசநத்தம் ஹாஜி மீரா அகாடமி மாடல் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, 11. புகழூர் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 12. முத்தனூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, 13. வீனஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி, 14. மண்மங்கலம் எஸ்.எஸ்.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 15. அரவக்குறிச்சி பி.எஸ்.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 16. மணவாடி லிட்டில் ப்ளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 17. வெங்கமேடு ஈக்விடாஸ் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 18. கரூர் ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி, 19. வெள்ளியணை பாரதி மேல்நிலைப்பள்ளி, 20. கரூர் பி.ஏ. வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி, 21. மாவத்தூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, 22. புதுவாடி அரசு உயர்நிலைப்பள்ளி, 23. மஞ்சபுளிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, 24. கட்டளை அரசு உயர்நிலைப்பள்ளி, 25. சோனம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, 26. லாலாபேட்டை ஹோலி மடோனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 27. அய்யர்மலை மவுண்ட் கிரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 28. தோகைமலை சர்வைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 29. லாலாபேட்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, 30. தரகம்பட்டி ஸ்ரீலெட்சுமி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, 31. கருங்கல்பட்டி நாலந்தா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, 32. நடுப்பட்டி ஓம்சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி, 33. மஞ்சநாயக்கன்பட்டி அமுதசுரபி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, 34. பி.உடையாப்பட்டி புனித ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளி.

Tags:    

மேலும் செய்திகள்