சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

பர்கூர் பேரூராட்சியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-12-26 18:45 GMT

பர்கூர்

பர்கூர் பேரூராட்சியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கினார். இதில் பேரூராட்சிகளின் இணை இயக்குனர் குருராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், நகர செயலாளர் வெங்கட்டப்பன், பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்