நீச்சல் பயிற்சி பெறுபவர்களுக்கு செஸ் போட்டி

நீச்சல் பயிற்சி பெறுபவர்களுக்கு செஸ் போட்டி

Update: 2022-07-22 16:19 GMT

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது.

இதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெறுபவர்களுக்கு செஸ் போட்டியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்து பார்வையிட்ட போது எடுத்த படம்.

அருகில் மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி, வட்டார போக்குவரத்து அலுவலர் குமரா ஆகியோர் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்