ரெயில் பயணிகளின் உடைமைகள் சோதனை
ரெயில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன
கேரள மாநிலத்தில் ரெயில்களில் தீ வைப்பு சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை ரெயில்வே போலீசார் சோதனை செய்த போது எடுத்த படம்.