பயணிகளிடம் சோதனை

சிவகாசி ரெயில் நிலையத்தில் போலீசார் பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

Update: 2022-08-14 18:44 GMT

சுதந்திரதினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிவகாசி ரெயில் நிலையத்தில் போலீசார், பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்