தேர் அலங்கார பணிகள் மும்முரம்

தேர் அலங்கார பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது

Update: 2023-05-31 22:09 GMT

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும், வைகாசி பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வருகிற 3-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர் அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்