தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சிவகிரியில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்

Update: 2022-12-16 18:45 GMT

சிவகிரி:

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையொட்டி உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம், சிவகிரி பேரூர் கழகம், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம், இளைஞர் அணி சார்பில் சிவகிரி பஸ் நிலையம் முன்பு தி.மு.க. கொடி கம்பத்தில் கொடி ஏற்றி, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


Tags:    

மேலும் செய்திகள்