அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நெல்லையில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2023-04-20 20:04 GMT

இட்டமொழி:

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதையடுத்து நெல்லையில் அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி வி.நாராயணன், நிர்வாகி பாப்புலர் முத்தையா உள்பட பலர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்