உலக யானைகள் தினம் கொண்டாட்டம்

உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2022-08-12 19:33 GMT

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு நேற்று திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு முகாமில் யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதை ெயாட்டி கரும்பு, பப்பாளி, அன்னாசி, வாழைப்பழம், தர்பூசணி உள்ளிட பழ வகைகள் யானைகளுக்கு வழங்கப்பட்டன. விழாவில் திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் மற்றும் சம்பத்குமார், உதவி இயக்குனர், உதவி வனப்பாதுகாவலர், வனச்சரக அலுவலர் மற்றும் களப்பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்