பழைய பட்டு சேலைகளுக்கு பணம் வழங்கும் முகாம்
நெல்லையில் பழைய பட்டு சேலைகளுக்கு பணம் வழங்கும் முகாம் நடந்து வருகிறது.
நெல்லை வண்ணார்பேட்டை ஓட்டல் சகுந்தலா சுமங்கலி திருமண மண்டபத்தில் காஞ்சீபுரம் பட்டு சென்டர் சார்பில், பழைய கிழிந்த பட்டு சேலைகள், பட்டு பாவாடைகள், பட்டு ஜாக்கெட் போன்றவற்றுக்கு ரூ.250 முதல் ரூ.25 ஆயிரம் வரை உடனடியாக பணம் வழங்கப்படுகிறது.
இந்த முகாம் 27-ந் தேதி (புதன்கிழமை) வரை நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு 9578924145 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.