தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது வழக்கு

தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது வழக்கு

Update: 2023-05-21 18:45 GMT

பூதலூர் பிரதான சாலையில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆற்காடு கிராமத்தை சேர்ந்த சுதன்குமார் (வயது23) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கியதில் ரூ.8லட்சத்து 91ஆயிரத்து516 கையாடல் செய்துள்ளதாக பூதலூர் போலீஸ் நிலையத்தில் தனியார் நிறுவன பகுதி மேலாளர் மாணிக்கம் (42) என்பவர் புகார் செய்தார். அதன்பேரில் சுதன்குமார் மீது பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடிவருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்