அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க.வினர் மீது வழக்கு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-05-22 20:06 GMT

திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், போலீசிடம் அனுமதி பெறாமல் நடைபெற்றது. இது குறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசார், மாவட்ட தலைவர் ராஜசேகர், பா.ஜ.க. மகளிர் அணி தலைவி புவனேஸ்வரி உள்பட 150 பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்