தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-06-07 19:32 GMT

வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 'டிரென்ட்ஸ் இன் ஐ.டி.' என்ற தலைப்பில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.கல்லூரி முதல்வர் மதன்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி அறங்காவலர் சாகுல் அமீது, செயலாளர் காஜா முகைதீன், பொருளாளர் ஜமாலுதீன் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக அமெரிக்க மென்ெபாருள் ஆலோசகர் செமி அல்மவுசா கலந்து கொண்டு பேசினார். ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் முகம்மது பீர் மதார்ஷா செய்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்