ஏலக்காய் அலங்காரம்

பிரதோஷத்தையொட்டி போடியில் சிவபெருமான் ஏலக்காய் அலங்காரத்தில் அருள்பாலித்தார்

Update: 2022-10-07 16:17 GMT

பிரதோஷத்தையொட்டி, போடி பழைய பஸ் நிலையம் அருகே கொண்டரங்கி‌ மல்லையப்ப சுவாமி கோவிலில் சிவ பெருமான், ஏலக்காய் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்