#லைவ் அப்டேட்ஸ்: சென்னையில் நாளை பொதுக்குழு கூட்டம் நல்ல முறையில் நடைபெறும் - ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்
#BREAKING | ஒற்றை தலைமை விவகாரம்: எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு
— Thanthi TV (@ThanthiTV) June 22, 2022
காவல்துறையின் சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் நினைவிடத்தின் உள்ளே அனுமதி#AIADMK | #ThanthiTV pic.twitter.com/SvD0Foo7IT
#BREAKING | தென்சென்னை தெற்குகிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் ஈபிஎஸ்-க்கு ஆதரவு
— Thanthi TV (@ThanthiTV) June 22, 2022
ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த வேளச்சேரி அசோக், ஈபிஎஸ் உடன் சந்திப்பு
ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 6ஆக குறைந்தது#EdappadiPalaniswami | #ADMK | #ThanthiTV pic.twitter.com/NSOXDekiSB
#BREAKING | இறுதி வரை தன் முடிவில் உறுதியாக இருப்பேன் என ஆதரவாளர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளதாக தகவல் #OPanneerselvam | #AIADMK | #ThanthiTV pic.twitter.com/5gtHZsnUhH
— Thanthi TV (@ThanthiTV) June 22, 2022
#BREAKING | அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை
— Thanthi TV (@ThanthiTV) June 22, 2022
வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்பு
#OPanneerselvam | #AIADMK | #ThanthiTV pic.twitter.com/iDdHeSJC20
#BREAKING | அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் சந்திப்பு#EdappadiPalaniswami | #ThanthiTV pic.twitter.com/CcBiy5w0hH
— Thanthi TV (@ThanthiTV) June 22, 2022
#BREAKING | அதிமுக பொதுக்குழுவுக்கும், கட்சி விதிகளை திருத்த தடை கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணை
— Thanthi TV (@ThanthiTV) June 22, 2022
கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணை #aiadmk | #ChennaiHC | #ThanthiTV pic.twitter.com/yXRe2aGWuM
#BREAKING | அதிமுகவின் வரவு செலவு அறிக்கையை ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் அளிக்கப்பட்டுள்ளது
— Thanthi TV (@ThanthiTV) June 22, 2022
ஒவ்வொரு பொதுக்குழுவிலும் கட்சியின் ஆண்டு வரவு செலவு கணக்கை பொருளாளர் வாசிப்பார்
அதன் அடிப்படையில் வரவு செலவு கணக்கு குறித்த தகவல்கள் ஓபிஎஸ் இடம் ஒப்படைப்பு pic.twitter.com/9hVH1EE7QQ
#BREAKING | ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் செல்லும் திட்டம் எதுவும் இல்லை
— Thanthi TV (@ThanthiTV) June 22, 2022
ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தகவல்
ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் செல்ல உள்ளதாக பரவிய தகவல் தவறானது - வைத்திலிங்கம்#Aiadmk | #ThanthiTV pic.twitter.com/EqkMpi38PT
#JUSTIN | அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்ற ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கை நிராகரிப்பு
— Thanthi TV (@ThanthiTV) June 22, 2022
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆவடி காவல் ஆணையர் கடிதம்#OPanneerselvam | #ADMK | #ThanthiTV pic.twitter.com/Z0czKwHiSB
#BREAKING | அதிமுக செயற்குழு - பொதுக்குழுவில்
— Thanthi TV (@ThanthiTV) June 22, 2022
நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக ஒப்படைப்பு
தீர்மானக்குழு தயார் செய்த வரைவு தீர்மானத்தை
அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர்
ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வழங்கினர் #ADMK pic.twitter.com/BISuEt4OOK