புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
இளையான்குடி
இளையான்குடி ஒன்றியத்திற்குட்பட்ட செந்தமிழ் நகர், தாயமங்கலம், பிராந்தமங்களம், புதுக்குளம் ஆகிய இடங்களில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலர் சுப.மதியரசன், செயலர்கள் சத்தியேந்திரன், செல்லத்துரை, கண்ணன், சேகர், சுந்தரம், ஒய்யமுருகன், திருமூர்த்தி மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி கண்ணன், துரைமுருகன், உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.