அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு

தென்கடப்பந்தாங்கல் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-12-16 18:14 GMT

வாலாஜா ஊராட்சி ஒன்றியம் தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சி வீதத்தினை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்து கேட்டறிந்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்