திருச்செந்தூர் கோவில் நிலத்தில் சடலங்களை அடக்கம் செய்வதை ஏற்க முடியாது. எனவே நிலத்தை மீட்க வருவாய் அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.