சிறுபாலம் திறப்பு

சிறுபாலம் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-10-30 17:30 GMT

நெமிலி ஒன்றியம், மாங்காட்டுச்சேரி ஊராட்சி, கடம்பநல்லூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக சிறுபாலம் கட்டப்பட்டது. அதனை ஒன்றியக் குழு உறுப்பினர் வரலட்சுமி அசோக்குமார் தலைமையில், நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்