இயற்கை எழில் கொஞ்சும் பிரான்மலை
இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ள பிரான்மலையை படத்தில் காணலாம்.
சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை பகுதி முழுவதும் நெல் பயிரிடப்பட்டதால் பச்சை, பசேலென காண்போரை கவர்ந்திருக்கும் வகையில் உள்ள வயல்களையும், அதன் பின்னணியில் கம்பீரமாக காட்சியளிக்கும் பிரான்மலையையும் படத்தில் காணலாம்.