வாலிபரிடம் பணம் பறித்த சிறுவன் கைது

வாலிபரிடம் பணம் பறித்த சிறுவன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-13 18:51 GMT

ஜெகதாபி துளசிகொடும்பை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவர் சம்பவத்தன்று வெள்ளியணை மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்்த வழியாக வந்த 18 வயது சிறுவன் ஒருவன் ரமேசிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200-ஐ பறித்து சென்றான். இதுகுறித்து ரமேஷ் வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்