மதுபாட்டில் விற்றவர் கைது

புதுப்பேட்டை அருகே மதுபாட்டில் விற்றவர் கைது

Update: 2023-07-22 18:45 GMT

புதுப்பேட்டை

புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் புதுப்பேட்டை, அங்குசெட்டிப்பாளையம், அம்மாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிறுவத்தூரில் மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் முருகன் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்