போடி பாலமுருகன் கோவிலில்புத்தாண்டு சிறப்பு வழிபாடு

புத்தாண்டையொட்டி போடி பாலமுருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-01-01 18:45 GMT

போடி பரமசிவம் மலைக்கோவில் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் தலைமை அர்ச்சகர் ஸ்ரீஅபிஜித் நம்பூதிரி தலைமையில் வழிபாடு நடந்தது. இதில் சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்