பூத்து குலுங்கும் கேந்திப்பூக்கள்

திருச்சுழி அருகே தமிழ்பாடியில் அழகுற பூத்துக் குலுங்கும் கேந்திப்பூக்கள்.

Update: 2022-11-20 19:44 GMT

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்தது. இந்தநிலையில் திருச்சுழி அருகே தமிழ்பாடியில் அழகுற பூத்துக் குலுங்கும் கேந்திப்பூக்கள். 

Tags:    

மேலும் செய்திகள்