பூத்துக்குலுங்கும் சரக்கொன்றை பூக்கள்

சரக்கொன்றை பூக்கள் பூத்துக்குலுங்குகிறது.

Update: 2023-05-22 18:45 GMT

புதுக்கோட்டையில் கோடை வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. பொதுமக்களை வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த கொளுத்தும் வெயிலிலும் சரக்கொன்றை பூக்கள் மஞ்சள் நிறத்தில் கண்களுக்கு இதமாய் மரத்தில் பூத்து குலுங்குகிறது. இதனை மாவட்டத்தில் பல இடங்களில் சாலையோரம் பார்க்க முடியும். அந்தவகையில் புதுக்கோட்டையில் சாலையோரம் சரக்கொன்றை பூக்கள் பூத்து குலுங்குவதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்