பூத்துக்குலுங்கும் மலர்கள்

அறுவடைக்கு தயார் நிலையில் பூத்துக்குலுங்கும் மலர்கள்.

Update: 2022-10-29 18:45 GMT

எஸ்.புதூர் அருகே கல்லங்களாப்பட்டி கிராமத்தில் கிணற்று நீர் சாகுபடியில் பயிரிடப்பட்டுள்ள கேந்தி, கோழி கொண்டை பூ ரகங்கள் தற்போது பூத்துக்குலுங்கி அறுவடைக்கு தயாராக உள்ளதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்