ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

Update: 2022-06-15 15:17 GMT


உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி சார்பில்  ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். பலர் முகாமில் ரத்ததானம் வழங்கினர். அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்