தமிழக முதல் அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.!

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளளார்.

Update: 2023-07-10 14:07 GMT

சென்னை,

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அண்ணாமலை நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மது இல்லாத தமிழகம் உருவாக்கும் திட்ட அறிக்கையை முதல் அமைச்சரிடம் சமர்ப்பிக்க நேரம் ஒதுக்கித்தருமாறு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு சந்திக்க நேரம் ஒதுக்கித்தருமாறு கடிதம் எழுதியுள்ளார்.  

 

Tags:    

மேலும் செய்திகள்