ஆன்லைன் லாட்டரி விற்றதாக பா.ஜ.க. நிர்வாகி கைது

ஆன்லைன் லாட்டரி விற்றதாக பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-07 18:52 GMT


விருதுநகர் கட்டையாபுரத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 46). இவர் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தலைவராக உள்ளார். இவர் ஆன்லைனில் லாட்டரி விற்றதாக இந்நகர் பஜார் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்