தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் உலா

தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் உலா

Update: 2022-07-20 13:32 GMT

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கின்றன. இதையொட்டி ஊட்டி-மஞ்சூர் சாலையோரத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் உலா வந்து, மேய்ச்சலில் ஈடுபடும் காட்டெருமைகளை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்