விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை தீயணைப்பு நிலைய அலுவலர் வழங்கினர்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த மண்குண்டாம்பட்டி, கணஞ்சாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த வனமூர்த்திலிங்கபுரம், மடத்துபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையம் சார்பில் விபத்து இல்லாமல் தீபாவளி கொண்டாடுவது பற்றி விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர் பாண்டியன், கோட்டை குமார் உள்ளிட்டோர் பொது மக்களுக்கு வழங்கினர்.