திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு
வடவள்ளி உழவர் சந்தையில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
வடவள்ளி
வடவள்ளி உழவர் சந்தையில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வுமுகாம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமில் வடவள்ளி உழவர் சந்தை விவசாயிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு தூய்மை குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விழிப்புணர்வு முகாமில் வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரவடிவேலு, வேளாண்மை அலுவலர் ஹில்டா, வடவள்ளி உழவர் சந்தை உதவி நிர்வாக அதிகாரி பிரவீன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.