ஸ்ரீவில்லிபுத்தூர்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து இந்திய மருத்துவ கழகத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டி பகுதிகளில் டாக்டர் செல்வராஜன் நேரில் சென்று பெண்களுக்கு ஏற்படும் நோய்கள், அந்த நோய்களை தடுக்க என்னென்ன வழிமுறைகள் செய்ய வேண்டும். ரத்த சோகை ஏற்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என விளக்கி கூறினார்.