ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-01 18:45 GMT

தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிய ஆட்டோ டிரை வர்களிடம் கூடுதல் அபராதம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். டிரைவர்களை மிரட்டும் நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார்.  

மேலும் செய்திகள்