ஆட்டோ டிரைவர்கள் மனு

ஆட்டோ டிரைவர்கள் மனு

Update: 2023-08-28 18:55 GMT

ராமேசுவரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுவதற்கு புதிய பெர்மிட் வழங்க வலியுறுத்தி பாம்பன், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்