மலைக்கோவில் அருகில் நின்ற ஆதீனம்-நீதிபதிகள்

சட்டைநாதர் கோவில் குடமுழுக்கின் போது மலைக்கோவில் அருகில் ஆதீனம்-நீதிபதிகள் நின்றிருந்தனர்.

Update: 2023-05-24 18:45 GMT

சீர்காழி: 

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் நேற்று சட்டைநாதர், திருநிலை நாயகி, பிரம்மபுரீஸ்வரர், ராஜகோபுரம் உள்ளிட்ட கோவில்களில் குடமுழுக்கு விழா நடந்தது. ஆனாலும் தருமபுர ஆதீனம், நீதிபதிகள், அரசியல்வாதிகள், திருப்பணி உபயதாரர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையான பக்தர்கள் மலைக்கோவில் அருகில் நின்று கொண்டு சட்டைநாதர் கோவில் குடமுழுக்கை பார்த்து தரிசனம் செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்