திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-10-31 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, உறுதி மொழியை படித்தார். அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை, கல்லூரி அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் அனைவரும் கலந்துகொண்டு ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்