வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.11 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.11 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது

Update: 2023-10-19 21:18 GMT

சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்ததுக்கு சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த எராளமான விவசாயிகள் 1,029 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.23.10-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.23.60-க்கும் என மொத்தம் ரூ.11 ஆயிரத்து 212-க்கு ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்