அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில்செவிலியர் தினம் கொண்டாட்டம்
அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது
அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியையொட்டி செவிலியர்கள் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.