பசுவந்தனையில், 24-ந்தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

பசுவந்தனையில், 24-ந்தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

Update: 2023-01-20 18:45 GMT

கோவில்பட்டி:

பசுவந்தனை மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு மின்நுகர்வோர்களிடம் குறைகள் கேட்க உள்ளனர். இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்துத்து நிவர்த்தி ெசய்து கொள்ளலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்