எட்டயபுரத்தில்விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

எட்டயபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-13 18:45 GMT

எட்டயபுரம்:

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எட்டயபுரம் தாலுகா குழு சார்பில் எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் வேல்சாமி தலைமை தாங்கினார். சங்க மாநிலத் துணைச்செயலாளர் நல்லையா, மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராஜேஸ்வரி, வீரகாமு, மஞ்சனை, கெங்காதேவி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்