எட்டயபுரத்தில், அ.தி.மு.க சார்பில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

எட்டயபுரத்தில், அ.தி.மு.க சார்பில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2023-09-12 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் அ.தி.மு.க சார்பில் பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அவைத்தலைவர் கணபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்