வன அதிகாரியாக என்.வெங்கடேஸ் பிரபு பதவி ஏற்றார்

வன அதிகாரியாக

Update: 2022-11-22 20:11 GMT

ஈரோடு மாவட்டஈர வன அதிகாரியாக என்.வெங்கடேஸ் பிரபு பொறுப்பு ஏற்று உள்ளார். இவர் நீலகிரி மற்றும் ஓசூர் வனக்கோட்டங்களில் உதவி வனப்பாதுகாவலர் பொறுப்பில் பணியாற்றி வந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று ஈரோடு மாவட்ட வன அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக ஈரோடு மாவட்ட வன அதிகாரியாக இருந்த எஸ்.கவுதம் நீலகிரி வனக்கோட்ட அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிதாக பொறுப்பு ஏற்ற வன அதிகாரி வெங்கடேஸ் பிரபுவுக்கு, ஈரோடு வனத்துறை அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்