நீடாமங்கலத்திற்கு 52 நிமிடம் தாமதமாக வந்தது

நீடாமங்கலத்திற்கு 52 நிமிடம் தாமதமாக வந்தது

Update: 2023-08-25 18:45 GMT

சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ெரயில் நாள்தோறும் அதிகாலை சுமார் 4.35 மணிக்கு நீடாமங்கலம் ெரயில் நிலையம் வருவது வழக்கம். நேற்று காலை சுமார் 5.27 மணிக்கு தான் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு மன்னை எக்ஸ்பிரஸ் ெரயில் வந்தது. சுமார் 52 நிமிடங்கள் தாமதமாக ெரயில் வந்ததால் பயணிகள் அவதியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்