பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-07 15:44 GMT

ஓசூர்:

ஓசூர் டவுன் போலீசார் எம்.ஜி.ஆர். மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய மகேந்திரமங்கலத்தை சேர்ந்த குப்புசாமி (வயது 52), மேட்டூர் அணையை சேர்ந்த முருகன் (50), கரிகாகவுண்டனூர் செல்வம் (56), ஜிட்டாண்டஅள்ளி கோவிந்தராஜ் (53) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்