கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது நாகரசம்பட்டி, பாகலூர், ராயக்கோட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடிய அப்புகொட்டாய் சிவராஜ் (வயது 41), பரமசிவம் (42) தமிழ்செல்வம் (30) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.