சேலத்தில் அனுமதியின்றி மசாஜ் சென்டர் நடத்திய மணிப்பூர் வாலிபர் உள்பட 2 பேர் கைது

சேலத்தில் அனுமதியின்றி மசாஜ் சென்டர் நடத்தியமணிப்பூர் வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-03 19:36 GMT

சேலம்

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள மசாஜ் சென்டர்களில் போலீசார் நேற்று முன்தினம் திடீரென சோதனை நடத்தினர். அப்போது ஒரு மசாஜ் சென்டர் அனுமதி பெறாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மசாஜ் சென்டரை நடத்திய மணிப்பூரை சேர்ந்த ரிகான் (வயது 25), நேபாளத்தை சேர்ந்த மகேஷ்குறிஞ்சி (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்